11-06-2005, 03:58 PM
ஓஓஓ அதுவா பிரைச்சினை. உங்கள் பெயரைத் தமிழில் மாற்றினீர்களா??? அப்படி மாற்றி பின் கடவுச் சொல்லைப் பாவிக்கும் போது வேலை செய்யவில்லையா?? இதே பிரைச்சினை எனக்கும் ஏற்பட்டது. பின் மோகனுடன் தொடர்பு கொண்டு மீண்டும் எனது பெயரை ஆங்கிலத்தில் மாற்றிவிட்டேன். தற்போது ஓ.கே. உங்களுக்கும் இதே பிரைச்சினை என்றால் மோகனிடம் அறிவியுங்கள்.

