11-06-2005, 12:58 PM
வணக்கம். ஈழ மைந்தனே வருக!
கருத்துக்களத்துள் நுழையும்போதே தங்களை "ஈழம்போய் வருக" என்று கூற மனசு மறுக்கின்றது. ஆங்கிலத்தை அப்படியே தமிழில் எழுதினால் அதன் அர்த்தமே சிலவேளைகளில் மாறுபடும் அல்லவா?