11-27-2003, 03:04 AM
kuruvikal Wrote:பெண்களா ஆண்களா ஆசை, பொறாமை கூடியவர்கள்...?!சிந்திக்க வேண்டிய கேள்விதான் குருவிகள். ஆனால் ஆசை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? ஒரு பருவத்தில் ஆணுக்கு பெண்மேல் ஆசை வருகிறது... இன்னொரு பருவத்தில் பொருள்மீது ஆசை வருகிறது.. இதில் ஆண்களை முதன்மைப்படுத்தவே விரும்புகிறேன்.. ஆனால பொறாமை விசயத்தில்.. அதில் என்ன சந்தேகம்.. ஆண்களைத் துாண்டுபவர்களே பெண்கள்தானே.. இது நான் கண்ட அனுபவம்.. குருவிகளின் பதில் எப்படி? <!--emo&
:twisted: :?: :roll:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.

