11-05-2005, 02:49 PM
Quote:பொலிஸ் இருக்கிறதால் கொஞ்சம் நிம்மதியா திரியலாம் போல இருக்கு, ஆனாலும் புருசனை அடிச்சது ஒரு சதாரன விடயம் அதை பெரிது படுத்த வேண்டாம் என கேட்டதை பாக்கத்தான் வயித்தை கலக்குது. அதுசரி அவர்(புருசன்தான்) துனிந்து என்னண்டு திரும்ப வீட்டுக்கு போவார்.<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> அவர் என்ன தப்புச்செய்தாரோ?? யாருக்கு தெரியும். :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

