11-05-2005, 02:47 PM
Quote:பெண்கள் எப்பவோ..கட்டுக்களை தகர்த்து வெளிய வந்து செயற்படவும் தொடங்கியாச்சு..! ஆனால் ஆண்களை ஏமாற்ற மட்டும் இன்னும் அந்தப் பழைய போர்வைக்குள் அப்பப்ப ஒழித்துக் கொள்கிறார்கள் போல...! இல்ல ஏன் இப்படியான நொண்டிச்சாட்டுகளை கொண்டு வருகினம்...உண்மையான காதல் இருந்தா..!இது தானே வேணாங்கிறது. இன்னும் வாய்திறந்து பெற்றோர்கள் முன் பேசத்தெரியாத பெண்களும் இருக்காங்க. அப்படி பேசினாலும் அதை கண்டபடி பேசிற ஆக்களும் இருக்காங்க. இதில காதலை எதிர்த்துச்சொல்றது கஸ்டம் எல்லா அவைக்கு. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

