11-05-2005, 04:03 AM
:போலீசாரால் கைது செய்யப்பட்ட "சன்' பத்திரிகை ஆசிரியர் ரிபிகா வடே தான் கைது செய்யப்பட்டதை பற்றி சிறிதும் கவலைப்படவே இல்லை எனக் கூறப்படுகிறது. இதே போன்றதொரு வழக்கில் மற்றொரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
பிரிட்டனில் அதிகமாக விற்பனையாகி வரும் "சன்' பத்திரிகையின் பெண் ஆசிரியர் ரிபிகா வடே. இவர் தனது கணவரான "டிவி' நடிகர் ரோஸ் கெம்ப்பை அடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை எட்டு மணி நேரம் காவலில் வைத்திருந்த பிறகு விடுவித்தனர். அவரின் மேல் வேறு எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. நேற்று வெளிவந்த "சன்' பத்திரிகையில் ரிபிகா வடே இதுகுறித்து குறிப்பிடுகையில், "இது ஒரு சாதாரண பிரச்னைதான். ஒன்றுமில்லாத விஷயத்தை தவையில்லாமல் பெரிதுபடுத்தி விட்டனர்,' என்று குறிப்பிட்டிருந்தார். இதேநேரத்தில், "டிவி' சீரியலில் ரோஸ் கெம்பின் சகோதரராக நடிக்கும் மேக்பேடன் என்ற நடிகரை அடித்ததாக அவரின் காதலியை போலீசார் கைது செய்தனர். அவரை எச்சரிக்கை செய்த பிறகு போலீசார் விடுவித்தனர்.
Thanks
inamalar....

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............