11-05-2005, 12:51 AM
KULAKADDAN Wrote:sathiri Wrote:நாயுருவி இல்லை சாத்திரியார், நாயுண்ணிQuote:என்ன மலர் இது? நாயுருவி அந்த மலரா இது?
சுட்டி கண்டு பிடிச்சிட்டா நாயுருவிதான் அது மற்றது டண்ணின் புலநாய்வு யோசனைகள் ஏற்று கொள்ளபட்டுள்ளது
<img src='http://img306.imageshack.us/img306/1026/photo0451nq.jpg' border='0' alt='user posted image'>
நாயுண்ணி மரம் தான் இது . நாயுருவி என்பது சிறிய சிறிய முட்களோடு சேர்த்து நெற்கதிர்கள் போல இருக்கும் நெல் மணிகள் போல இருப்பவை தான் முட்கள். அவை உடலிலோ உடுப்பிலோ பட்டால் உருவப்பட்டும் ( உதிர்ந்து ).
[b][size=18]

