11-27-2003, 12:03 AM
நான் என்னமோ பணியாரம் என்று வாசிக்க, அது பரிகாரம் என்று பிறகுதான் தெரிஞ்சது.
நீங்க தினமலருக்கு சொந்தமா?
சொந்தமா ஒன்றுமே எழுதாமல், துாக்கிறதும் வைக்கிறதுமா இருக்கிறீங்கள்.
சொந்தமா ஏதாவது எழுதினால், உங்கள் கருத்துகளையும் பார்க்கலாமே?
அதுக்காக ஓடிடாதேங்க,நல்லதுகளையும், பயனுள்ளதுகளையும் கொண்டு வாரீங்க. நன்றி.