11-26-2003, 11:35 PM
<!--QuoteBegin-vanathi+-->QUOTE(vanathi)<!--QuoteEBegin-->நல்லாயிருக்கு அஜீவன் அண்ணா, நாங்களும் வந்து சேர்ந்து படிக்கலாமே? நீங்க எழுத வெகு நாள் எடுக்கிறீங்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கொஞ்சம் வேலையாக இருந்து விட்டேன். ஏதாவது புரியாவிட்டால் கேளுங்கள்.நிச்சயம் , எனக்கு தெரிந்த விதத்தில் விளக்குவேன். ஒரு வாரத்தில் அல்லது 10 நாட்களுக்குள் ஒரு பகுதியாக எழுதுவேன்.தேவைப்படின் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.
www.ajeevan.com
info@ajeevan.com
+41792091249