11-04-2005, 09:02 PM
viyasan Wrote:இலண்டனிலைதான் பெண்ணுரிமை காப்பாற்றப்படுகிறது. எங்கடை கோகிலாம்பாள் பரம்ரைபோலை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->இந்த கோகிலாம்பள் பற்றிய கொசுறு தகவல்... யாரும் நினைத்து பார்க்காத காலகட்டத்தில் வெட்டி கொலை செய்த மட்டுமல்ல... வீட்டு கொல்லை புறத்தில் கிழங்கு பாத்திக்கு அண்மையில் புதைத்து வைத்திருந்தார்.........நாய் தற்சயலாக கிண்டிய படியால் சிறிது காலத்திற்க்கு பின் வெளிச்சத்துக்கு வந்தது
பிறகு நீங்கள் கோகிலாம்பாள் ஆர் என்று கேட்ககூடாது. அவ தன்னுடைய கணவனை கத்தியால் வெட்டி கொலை செய்தவ.
செய்தியை களத்திலை போட்டுவிட்டீர். இங்கையும் பெண்பிரசுகள் உலாவிறவை. அடக்கி வாசிக்க வேணும்..இனிமேல் கருத்தாலை மோதாயினம். கையாலை........................ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இதில் கோகிலாம்பாள் வழக்கில் கோகிலாம்பாளுக்காக வாதடிய வழக்கறிஞர் தனது கன்னி வழக்கிலே தோல்வியடைந்தார்
அந்த வழக்கறிஞர் வேறு யாருமல்ல... அமிர்தலிங்கம் அவர்கள்

