Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
2003 இல் உச்சம் எட்டிய எயிட்ஸ்
#4
<img src='http://www.acidigital.com/aids/images/aids.jpg' border='0' alt='user posted image'>

புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வராமலிருக்க என்ற இந்திய அரச விளம்பரம் போன்ற விளம்பரங்களை உலகம் பூராவும் காட்டுவதற்கு , உலக சுகாதார நிறுவனம் ஏற்பாடுகள் செய்து வருவதோடு. ஆண்களைப் போலவே பெண்களும் பாதுகாப்பு பெறும் வழி வகைகளையும் , தடுப்புகளையும் கொடுப்பதற்கான தடுப்பு முறைகளை ஆராச்சி செய்யத் தொடங்கியுள்ளனர்.

<span style='font-size:22pt;line-height:100%'>எயிட்ஸ் நோய் உடல் உறவால் மட்டுமல்ல , காயங்கள், மருத்துவ மனைகளில் கொடுக்கப்படும் ஊசிகள் , இரத்தம் ஏற்றல்.................. போன்றவைகளாலும் பல அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள். பல பச்சிளம் குழந்தைகள் ஒரு பாவமும் அறியாது பாதிக்கப்படுகிறார்கள்.</span>

<span style='color:red'>எயிட்ஸ் ஒரு தொற்று நோயல்ல.

[Image: aids-pic.jpg][size=16]எயிட்ஸ் வராமல் பாது காத்துக் கொள்ளுங்கள்</span>

http://www.aids.org
Reply


Messages In This Thread
[No subject] - by tharma - 11-26-2003, 04:38 AM
[No subject] - by tharma - 11-26-2003, 04:43 AM
Re: 2003 இல் உச்சம் எட்டிய எ - by AJeevan - 11-26-2003, 11:03 PM
[No subject] - by tamilmaravan - 11-27-2003, 12:16 AM
[No subject] - by kuruvikal - 11-27-2003, 12:45 PM
[No subject] - by kuruvikal - 12-01-2003, 03:43 PM
[No subject] - by Paranee - 12-04-2003, 01:18 PM
[No subject] - by kuruvikal - 12-04-2003, 02:58 PM
[No subject] - by Paranee - 12-04-2003, 03:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)