11-04-2005, 08:41 PM
ஒரு பிரச்சினையுமே இல்லை சாப்பாடும் தேவை இல்லை சோ செலவும் இல்லை. ம்ம் நல்லா தூங்கட்டும்.
ம்ம் யாருக்கு தெரியும் குருவிகாள் சிலவேளைகளில் உண்மையாக இருக்கலாம் கும்பகர்ணன் தூங்கியது.
சரி தகவலுக்கு நன்றி சுண்டல்
ம்ம் யாருக்கு தெரியும் குருவிகாள் சிலவேளைகளில் உண்மையாக இருக்கலாம் கும்பகர்ணன் தூங்கியது.
சரி தகவலுக்கு நன்றி சுண்டல்
<b> .. .. !!</b>