11-04-2005, 08:26 PM
எங்கடை சனம் TTN அய் காசுகுடுத்து பாக்குமா எண்டபிரச்சனை இருக்கு. ஜரோப்பாவில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாக இருக்கிற ஒரே ஒரு தொலைக்காட்சி TTN. தமிழீழ தேசியத்தொலைக்காட்சி (NTT) ஒளிபரப்புகளை ஜரோப்பாவிற்கு வளங்கும் ஒரே நிறுவனமும் TTN தான். ஒரு தேசிய தொலைக்காட்சி நிகள்சிகளை பணங்கட்டாமல் பார்க்க வழிசெய்வது பொருத்தம் என நினைக்கிறேன்.
பெரிய செய்திநிறுவனங்களைத்தவிர (BBC, CNN, AFP, Reuters, DW etc..) பல ஜரோப்பியநாட்டு செய்தி நிறுவனங்களின் செய்தியாளர்கள் இலங்கைத்தீவில் இல்லை. பலநிறுவனங்கள் இந்தியாவிலுள்ள வதிவிட செய்தியாளரால் தான் கவனிக்கப்படுகிறது.
பொதுவாக உள்ள குறைபாடு தமிழ், ஆங்கிலம், சிங்கள மொழிகளைத்தவிர வேற்று மொழிகளில் தினந்தோடும் செய்திகள் வருவதில்லை. அதைவிடக்கேவலம் வாரம் மாதம் ஒருக்கால் எண்டு கூட ஒரு ஊடகத்திலும் சஞ்சிகை வடிவிலாவது வேற்று மொழிகளில் ஒண்டும் வருவதில்லை.
கடந்த 2...3 மாதங்களில்தான் லங்காசிறி, சைபர்நியூஸ் போன்றவர்கள் Altavista Babblefish தன்னியக்க மொழிபெயர்பின்மூலம் சில வேற்று மொழிகளில் செய்திகள் தருவதாக கூறிக்கொள்கின்றன. இந்த தன்னியக்க மொழிபெயர்பில் பல தவறுகள் இருப்பது மூலச்செய்தி செல்லபடும் மொழி தெரிந்தவர்களுக்குத்தான் இரண்டையும் வாசிக்கும் போது தெரியும்.
TTN subtitles இல் NTT செய்திகளை மீள் ஒளிபரப்பும் போது வேற்று மொழிகளில் போடலாம். TTN இயங்கும் ஒளிபரப்பு தொழில்நுட்பத்தராதரம் (DVB-S broadcast standard) இதற்கு இடமளிக்கிறது. மேலும் TTN பல்மொழி teletext ஒளிபரப்பு செய்யலாம். இதுக்கும் அவர்கள் தற்போது இயங்கும் தொழில்நுட்பமுறையில் இடமுண்டு.
ஜரோப்பிய மொழிகளை சரளமாக ஒலி ஒளிபரப்பு தரத்திற்கு கதைப்பதில் தான் தயக்கம் எண்டாலும் தட்டச்சு செயவதிலுமா?
பொறுப்புள்ளவர்கள் கவனமெடுத்து செய்வார்களா? :roll: