11-04-2005, 07:41 PM
அது தமிழ் ஊடகவியலாளர்களுக்கு என்றோ இல்லாமல் போனது எனலாம்...நல்லதை செய்தாலும் குற்றம் சொல்லுவார்கள் கெட்டதை சொன்னாலும் குற்றம் சொல்லவார்கள்.. ஒரு ஊடகவியலாளர் என்பவன் தனது சிந்தனையில் தனது சமூகத்துக்காக எழுதவேண்டும் அல்லது செயற்ப்படவேண்டும்..ஆனால் இங்கு பல நல்ல மக்கள் சேவையில் உள்ள ஊடகங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகின்றது. அது கவலை தரும் விடையம். இங்கு விமர்சனம் என்பது எப்படி எதற்காக எழுதுவதென்பது தெரியவில்லை. ஒருவனின் பிழையிருந்தால் அந்த பிழைழய மட்டுமே எமது சமூகம் பார்க்கிறது..அவனில் இருக்கு..சரியான நோக்கத்தை அவன் தன் சமூகத்துக்கு செய்தவற்றை ஒரு போதும் சீர்து}க்கி பார்ப்பதில்லை..
[size=18][b]" "

