11-04-2005, 07:18 PM
நிலவன் சரியாகச் சொன்னீர்கள். அதுமட்டுமன்றி திறைமையான தமிழ் ஊடகவியலாளர்களை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதில்லை. உண்மையில் எனக்குத் தெரிந்த பல நல்ல ஊடகவியலாளர்கள் தாமுண்டு தம் வேலையுண்டு என்று ஒதுங்கியே இருக்கின்றார்கள். பணத்தைக் கொடுத்து ஊடகவியலாளர் என்று தம்மைத்தாமே பிரகடனப்படுத்துவோர் தான் இங்கே கொக்கரித்துக் கொண்டு தெரிகின்றார்கள். இவர்களுக்கு மிண்டு கொடுக்க ஜால்ராக்கள் வேறை. :roll: :wink:

