11-26-2003, 09:33 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin--> [/color]
<b>மீண்டும் சொல்கின்றோம் நிழல்யுத்தம் காட்சிகளால் இன்னும் மெருகூட்டப்படலாம் அதற்கான தேவைகள் அங்கு போதிய அளவு உண்டு.....! உலகில் எந்தப் படைப்பாளியும் 100 வீதம் இலட்சியப் படைப்பைத் தந்ததில்லை தரவும் முடியாது...இந்த உண்மையை உணராத எவரும் படைப்பாளியாக இருக்கவும் முடியாது.....!</b>
:twisted:
:roll:
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உண்மையான சூட்டிங் தளத்தில் என்றால் அதை மிகத் தெளிவாக விளக்கலாம்....சில நாடகங்களை வடிவமைத்த அனுபவங்கள் எம்மிடமும் உண்டு....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அன்புடன் குருவிக்கு,![[Image: beach_main.jpg]](http://images.google.ch/images?q=tbn:b5EZK63ZWN4C:cloud.prohosting.com/jemmer/beach_main.jpg)
நான் எதிர்வரும் டிசம்பர் மாதம் லண்டன் வருவதாக இருக்கிறேன். அடுத்து நான் செய்யப் போகும் ஒரு படத்தின் கருத்தாடலுக்கு உங்களையும் அழைக்க விருப்பம். எனவே எப்படி சந்திக்கலாம் என்று சொல்லுங்கள்.
[color=red](உங்கள் தகவல்கள் உங்கள் அனுமதியின்றி, என்னால் யாருக்கும் கொடுக்கப்பட மாட்டாது.)
சந்திக்க முடிந்தால் நேரில் யாழ் கருத்துக் களத்தில் நின்று போன விவாதங்களையும் நடத்தலாம்.நேரில் பார்த்தால் சிரிப்புதான் வரும் என்று நினைக்கிறேன்.
உங்களைப் போன்றவர்கள் என் திரைப்பட விவாதங்களுக்கு மிகவும் பயன் உள்ளவர்கள். காரணம், பின்னர் வரும் பிரச்சனைளுக்கு முன்னமே தீர்வுகள் கொடுக்க உதவுவதால்.....................
அன்புடன்
AJeevan,
![[Image: _1763646_bollywood150.jpg]](http://images.google.ch/images?q=tbn:IR8wyurNLKwC:news.bbc.co.uk/olmedia/1760000/images/_1763646_bollywood150.jpg)
info@ajeevan.com
International mobile Phone: +41792091249
London mobile phone: +447901507552
<b>மீண்டும் சொல்கின்றோம் நிழல்யுத்தம் காட்சிகளால் இன்னும் மெருகூட்டப்படலாம் அதற்கான தேவைகள் அங்கு போதிய அளவு உண்டு.....! உலகில் எந்தப் படைப்பாளியும் 100 வீதம் இலட்சியப் படைப்பைத் தந்ததில்லை தரவும் முடியாது...இந்த உண்மையை உணராத எவரும் படைப்பாளியாக இருக்கவும் முடியாது.....!</b>
:twisted:
:roll:
<!--QuoteEnd--><!--QuoteEEnd--><!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->உண்மையான சூட்டிங் தளத்தில் என்றால் அதை மிகத் தெளிவாக விளக்கலாம்....சில நாடகங்களை வடிவமைத்த அனுபவங்கள் எம்மிடமும் உண்டு....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அன்புடன் குருவிக்கு,
![[Image: beach_main.jpg]](http://images.google.ch/images?q=tbn:b5EZK63ZWN4C:cloud.prohosting.com/jemmer/beach_main.jpg)