11-03-2005, 10:37 PM
<b>1</b>
மனைவி : எங்க வீட்டுக்காரர் ராத்திரிக்கு தூங்கவே மாட்டேங்கிறார். டாக்டர்...
டாக்டர் :எவ்வளவு நாளா அப்படி யிருக்கு ?
மனைவி :என் தங்கச்சி ஊர்ல இருந்து வந்ததுலயிருந்து. டாக்டர்
<b>2.</b>
ஒரு அம்மா இடுப்பிலே குழந்தையை வச்சுகிட்டு எதிர்த்த வீட்டு வயசுப் பொண்ணோட பேசிக்கிட்டிருந்தாங்க. போகும்போது அம்மா குழந்தையிடம்
அம்மா : அக்காவுக்கு ஒரு முத்தம் கொடு ராசா....
பையன்: மாட்டேன் அக்கா அடிப்பாங்க
அம்மா : அதெப்படி உனக்குத் தெரியும் ?
பையன் : அதுதான் நேற்று. அப்பா இந்த அக்காவை முத்தம் கொடுக்கப் போகும்போது அடிச்சதைப் பார்த்திருக்கேனே

<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>