11-03-2005, 09:54 PM
சாத்திரி உங்கள் கருத்து எனக்கு முற்றாக விளங்கவில்லை. முதலில் புலம்பெயர் ஊடக தலைவி என்றொருவரை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். அவர் யார் அவரை எத்தனை ஊடகங்கள் சேர்ந்து தெரிவு செய்தனர் போன்ற விபரங்களைத் தருவீர்களா?? இங்கே தேசியத் தொலைக்காட்சி தேசிய வானொலி என்பன என்ன செய்கின்றன என்று உங்களால் சொல்லமுடியுமா??

