11-03-2005, 09:29 PM
ஏன் இப்படி பல மனம் மனிதருக்குள்...??! நேற்றுத்தான் எங்கையோ அடிப்பட்டது... உண்மையா காதல் ஒரு தடவைதான் வரும் என்று... அதைத் தெளிவாச் சொல்லுது கதை... நினைவுகளை அழித்து வாழ்வில் மீள பழைய நிலைக்கு வரமுடியும் என்பது வெறும் வாதமே அன்றி...நிஜத்தில் நடக்காது..! எனவே காதலை நிதானமாகப் பண்ணுங்கோ...! மற்றவர்களின் வாழ்வோடு மகிழ்ச்சியோடு விளையாடாதேங்கோ எவருமே..!
கதையும் கவிதையும் நல்லா இருக்கு....! நன்றிகள் சாந்தி அக்கா.. படைப்பை இங்கு நகர்த்திய இளைஞனுக்கும் நன்றிகள்..! தமிழமுதம் சோழியான் அண்ணாக்கும் நன்றிகள்..!
கதையும் கவிதையும் நல்லா இருக்கு....! நன்றிகள் சாந்தி அக்கா.. படைப்பை இங்கு நகர்த்திய இளைஞனுக்கும் நன்றிகள்..! தமிழமுதம் சோழியான் அண்ணாக்கும் நன்றிகள்..!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>