11-26-2003, 06:18 PM
ஆமாம் நான் கூட இன்று 3 மணி தலைப்புச் செய்தியில் ( ஈரிபிஸி ) கேட்டேன்.
செய்தியாளர் விவேகராசா இலங்கையிலிருந்து தொலைபேசி வழியாக இத்தகவலை வானலையில் கூறினார்.
10 இராணுவத்தினர் உடல் சிதறி இறந்ததாக குறிப்பிட்ட அவர்.. சம்பவம் தற்செயலான குண்டு வெடிப்பு என்று சொல்லப்படுவதாகவும் ஆனால் கொழும்பில் சில தீய சக்திகள் வேறுவிதமாக வதந்தியைப் பரப்பியதால் கொழும்பு பதட்ட நிலையில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் இந்நிகழ்வால் யாழில் நடைபெற இருக்கும் மாவீரர்தின நிகழ்வில் ஏதாவது குழப்பங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுவதாகவும் தெரிவித்தார்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>