11-03-2005, 07:23 PM
"இளமையும் - முதுமையும்"
காதலியைக் காணாமல் தவித்த ஆண்மை
மனைவியானதும் காண்பதைத் தவிர்க்கும்
காதலனைக் களவாக இரசித்த பெண்மை
கணவனானதும் கட்டியாள நினைக்கும்
சீர் வேண்டாம் நீர் வந்தால் போதுமென்பார் முன்னால்
சீ! நீ என்ன கொண்டுவந்தாய் என்றிடுவார் பின்னால்
குறிப்பு: இவைகள் பழமொழிகள் அல்ல "பழகிய மொழிகள்" என்று கூறலாம். நான் யாரையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால் யாருக்காவது இவை பொருந்தினால் கோபிக்கவேண்டாம் ஏனென்றால் பெரும்பாலும் இவைதான் யதார்த்தம்.