11-03-2005, 03:34 PM
இளைஞன் எழுதியது:
நல்லதொரு கட்டுரை ஸ்ராலின். நன்றி இணைத்தமைக்கு. முதலாளித்துவம் இருக்கும் வரையிலும் கார்ல் மார்க்ஸ் என்கிற சமூக விஞ்ஞானியும் வாழ்ந்துகொண்டுதான் இருப்பான்.
இளைஞன் நீங்கள் எழுதியதைவிட நான் இப்படித்தான் நினைக்கின்றேன்.
முதலாளித்துவமிருக்கும் வரையில் கார்ல் மார்க்ஸ் என்கிற சமூக விஞ்ஞானியின் கருத்துக்களும் புதைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கும். :roll: :roll: