11-03-2005, 03:25 PM
Eelavan Wrote:அஜீவன் அண்ணா இங்கு ஹிந்தியில் இந்தப் படம் கிடைக்கிறது நீங்கள் பார்த்தது தமிழா அல்லது ஹிந்தியா?தமிழாயின் மொழிமாற்றம் எப்படி இருக்கிறது?ஜெர்மன் உப - தலைப்புகளுடன் ஹிந்தியில்தான் இங்கு ஒளிபரப்பினார்கள் ஈழவன்.
இந்தியாவிலுள்ள 6 மொழிகளில், <b>தமிழ் மொழி உட்பட</b> மாத்ருபூமி படம் வெளிவந்திருப்பதாக தெரிகிறது.
அதை அவர்களது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சிலர் பார்க்க விரும்புகிறார்கள்.
நீங்கள் பார்த்தது DVD லா அல்லது VHS லா?
அது பற்றித் தெரியப்படுத்தினால் அல்லது அதை online shop களில் வாங்கக் கூடியதாக இருந்தால் அறியத் தாருங்கள்.
பலருக்கு உபயோகமாக இருக்கும்.
நன்றி ஈழவன்.

