11-03-2005, 01:57 PM
<!--QuoteBegin-காவடி+-->QUOTE(காவடி)<!--QuoteEBegin-->ஐயா.. குருவிகாள், நீங்கள் ஆங்கிலம் பேசலாம்.. சிங்களம் பேசலாம்.. பிரெஞ்சு பேசலாம்.. அது உங்கள ்விருப்பம்.. ஆனால் இதுவே உங்கள் கருத்துக்களோடு உடன்படாதவர் ஒருவர் ஆங்கிலத்தில் ஏதாவது எழுதியிருப்பின் அவர்களுடை தமிழுணர்வை கேள்வி கேட்டு நீங்கள் சகல பக்கத்தாலும் வாதாடியிருப்பீர்கள்.
நினைவிருக்கிறது. ஒரு கவிதை தொடர்பான விவாதத்தில் அதை எழுதியவருடைய பெயரில் முதல் இரண்டும் ஆங்கிலத்தில் இருக்க கண்டு.. அது என்ன ஏதோ வெள்ளைக்காரன் மாதிரி இருக்கிறது என்ற ஏளனத் தொனியில் கருத்து எழுதியிருந்தவர் நீங்கள்.
ஒரு வேளை ஒரு அழுத்தத்திற்காக அவரும் தனது பெயரின் முதல் இரு எழுத்தை ஆங்கிலத்தில் வைத்திருக்கலாம். அதற்கு நீங்கள் ஏதோ மற்றவனை எல்லாம் அறிந்தவன் கணக்காக எழுதிக் குவித்திருந்தமை என்ன நியாயம்.? எனக்குத் தெரியும்.. இந்தக் கேள்விக்கு அதி மேதாவித்தன வார்த்தைகள் என நீங்கள் நினைப்பவற்றை இட்டு ஒரு ஐந்து சதத்திற்கும் பெறுமதியில்லாத விவாதம் என்கிற வறட்டுப் பிடிவாதத்தை நடத்துவீர்கள்..
ஆனால்.. நிலைமைகள் என்ன சொல்கின்றதென்றால்... தவறு செய்தேன் என ஏற்றுக்கொள்ளுதல் உங்கள் பிம்பங்கள் உருக்குலையாமல் பாதுகாக்கும். அவ்வாறில்லையெனின்.. மன்னித்துக் கொள்ளுங்கள்.. உங்கள் சாயம் வெளுக்க தொடங்கி விட்டது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
நல்ல கருத்து... உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறோம்..இங்கு (பழைய களம் புதுக்களம்) இயன்றளவு தூய்மையாக தமிழில் எழுத வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும்.. அப்படி செய்தும் இருக்கிறோம்..! நெகிழ்வுத் தன்மைகள் வந்த பின்னர்..நாங்களும் நெகிழ்ந்து கொண்டோம்..அது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரியும்..! எனவே அவர்கள் வேடிக்கையாக குருவி நீர் ஏன் ஆங்கிலம் பேசுறீர் எனும் போது அதற்கு காரணம் சொல்லித்தான் ஆக வேண்டும்..! அதுதான் இது...!
மற்றும்படி நாங்கள் சாயம் பூசி வரவில்லை..வெளுக்கிறதுக்கு..! எப்போதும் எங்கள் நிலை எங்களளவில் தெளிவானதே..! முரண்பாட்டுக்குள் இணக்கப்பாடு தேடலாமே..அதுதான் பலம் மற்றெல்லாம் பலவீனம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>