11-26-2003, 04:48 PM
எமது நாட்டில் நடந்ததை ஒரு கணம் நினைத்து பார் என்ன நடந்தது எத்தனை உயிர்களை
கொலை செய்தவர்களுடன் இன்று
சமாதானமாக வாழவில்லையா தவறுசெய்யாதவர்கள் யாரும் இல்லை அதனை மன்னிக்கவேண்டியது எமது கடமை
அதனைவிட்டு துரோகியன்று ஒரு
வரை சொல்வது ஏற்கமுடியாது
ஆனால் அவர்கள் செய்த ஒரே தவறு பாம்புக்கு பாலைஊட்டி வளர்த்துவிட்டார்கள் இறுதியில் அவர்களையே கொத்திவிட்டது அது வளர்த்தவர்களை மட்டுமல்லாமல் எமது இனத்தையே
அழிக்கதுணிந்து விட்டது ஊடகங்களே இனியும் இப்படியானவர்களை வானொலிக்கு அழைத்துவராதீர்கள் பாதிக்கப்படப்போவது நீங்கள் அல்ல உங்கள் ரசிகர்கள் அனைவரும்தான் உலகத்தில் இப்படியாக எழுதிய
உண்மையான ஊடகவியலாளர் ஒருவரின் பெயரை சொல்லமுடியுமா ஆனால் இவர்கள்
எல்லாம் போலி வானொலிகளுக்குள் பிரச்சனைகளை தூண்டியவரும் இந்த போலி ஊடகவியலாளரே இனியும் போலிவேசம் போடவேண்டாம் உமது இழவுச்செய்தியை நாங்கள்
நேரடியாகவே இணையத்தில் படித்துவிடுவோம்