11-03-2005, 12:21 PM
தீபாவளி ரிலீஸ் - தேறியதும் தவறியதும்
- 02.11.2005
By JBR
தேர்வு ஜுரத்தில் இருந்த சினிமாக்காரர்கள் இப்பொழுதுதான் ரிலாக்ஸாகி பலகாரம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு பலகாரம் கசக்க, பலருக்கு இனிப்போ இனிப்பு!
எதிர்பார்த்ததை கச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறது 'சிவகாசி'. விஜய்யின் இந்தப்படம் ரிலீஸாகியிருக்கும் தியேட்டர்களில் அரைகிலோ 'எள்' போட்டால் அரைப்படி எண்ணெய் எடுக்கலாம், அந்தளவுக்கு கூட்டம்! 'திருப்பாச்சி' பத்துதரம் பார்த்தேன். 'சிவகாசி' இருபதுதரம் என அலறுகிறது ரசிக பட்டாளம். தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஸ்விட்ச் போடாமலே முகங்கள் பிரகாசிக்கிறது.
எல்லாம் சரி, படம் எப்படி?
<img src='http://img461.imageshack.us/img461/3848/asinvisii3509xb.jpg' border='0' alt='user posted image'>
சீரியஸான ரசிகர்களிடம் கேட்டால், 'திருப்பாச்சி' மாதிரி இருக்கிறது என்று ஒரு வரியில் முடித்துக்கொள்கிறார்கள். விமர்சகர்கள்? "படம் கமர்ஷியலாக உள்ளது. பல படங்களை நினைவுப்படுத்தினாலும் இரண்டு வாரங்களுக்கு கூட்டம் குறையப்போவதில்லை. படம் வாங்கியவர்களும் நஷ்டப்பட போவதில்லை. 'சிவகாசி' சூப்பர்ஹிட்டாகுமா இல்லையா என்பது இரண்டு வாரங்கள் கழித்தே சொல்லமுடியும்!"
http://tamil.cinesouth.com/masala/hotnews/...2112005-5.shtml

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>