11-03-2005, 07:41 AM
<b>நித்தியா கவிதைகளிலிருந்து</b> மூன்று கவிதைகள் அவற்றின் கருத்துக்களோடு தனித்தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் <b>சமுதயாம்</b> என்னும் தலைப்பிலான கவிதை <b>(தீவிர)இலக்கியம் </b>பகுதிக்குள்ளும், <b>வட்டம்</b> மற்றும் <b>பிச்சை</b> ஆகிய கவிதைகள் கவிதை/பாடல் பகுதிக்குள்ளும் இடப்பட்டுள்ளன.

