11-03-2005, 07:21 AM
nallavan Wrote:சைக்கிள் உதிரிப்பாகங்களைத் தமிழில சொல்லு எண்டு ஜெயலலிதா கேட்டமாதிரித்தான் இதுவும் ஈழவன்.
இண்டைக்கும் புலிகள் பெயர்ப்பலகையைத் தமிழில வையுங்கோ எண்டா, முதலில உங்கட இராணுவ நிலைகளைத் தமிழில வையுங்கோ பாப்பம் எண்டு ஏளனம் கதைக்கிற சனம் இருக்கு.
மூச்சுக்கு முந்நூறு தடவை தமிழ் தமிழ் எனும் கருணாநிதி உதய சூரியனை கட்சிச்சின்னமாக வைத்துக் கொண்டு சன் ரீவி நடத்தும் போது ஜெயலலிதா கேட்டதில் தப்பே இல்லை..!
அதேதான் புலிகள் என்றாலும் பொதுமக்கள் என்றாலும்..! புலிகளுக்கு மட்டும் தான் கேள்வி கேட்க முடியுமா..மக்களுக்கு கேட்க முடியாதோ...அப்படி அவர்கள் உங்களைப் போல மக்களில் குறை பிடிப்பதில்லை...சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வார்கள்..! சீரியஸ் ஒரு அழுத்ததிற்கு பாவிக்கிறம் என்று சொல்லியும்..அது புரியாமால் தீவிரம் அதிதீவிரம்...என்று சொல்லுறது வேடிக்கை...! இது என்னவோ மற்றவனை பற்றி எல்லாம் அறிஞ்சவன் என்ற பேச்சா இருக்கு...! இதுதான் இங்கு கருத்துகள் பலவீனமாகக் காரணம்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

