11-03-2005, 07:15 AM
Eelavan Wrote:குருவிகள் இந்தத் தலைப்பில் இட்ட கேள்விக்கு இதிலேயே பதிலளித்தல் பொருத்தமாகவுள்ளதால்.
உங்கள் தமிழின் தட்டுப்பாடு களம் அறிந்ததுதான் குருவிகள் அதனைச் சுட்டிக்காட்டினால் அலுமாரிக்கும்,அலவாங்கிற்கும் தமிழ் கண்டுபிடியுங்கள் பிறகு சீரியசை மாத்துவம் என்று படியளக்கிறீர்கள்.
சீரியசுக்கு தீவிரம் என்றொரு அழகான தமிழ்ச் சொல் இருக்கு.தீவிர சிகிச்சைப் பிரிவு என்று கேள்விப்பட்டிருப்பீர்களோ தெரியாது.ஊரிலை நான் எப்படி மலசலகூடம் போவதைக் குறிப்பிடுவேனா
நான் ஒப்பீசுக்குப் போயிட்டு வாறன் என்பேன் நீங்கள்?
உங்களுக்கென்ன அழுத்தமா இருந்தக் கக்கூசு,மேலாலை இருந்தா ரொயிலட்டு நடத்துங்கோ நடத்துங்கோ.களத்திலை நிறைய பபாக்கள் தமிழ் படிக்க வருவினம் சொல்லிக்கொடுங்கோ.
உண்மைதானே ஆண்டாண்டா...அது தமிழ் இல்லை என்று தெரிந்தும் உச்சரிக்கிறீர்கள்..அழுத்தம் கருதி சில ஆங்கிலச் சொற்களை உச்சரிப்பதால் மட்டும் தமிழ் சீரழிந்துவிடாது...! காரணம்..அலுமாரி என்பது சொல்லித்தான் தெரியனும் வேற்று மொழிச் சொல் என்று...ஆனால் சீரியஸ் இது ஆங்கிலம் என்று எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரியும்..எனவே அறியாக் கலப்புகள் செய்யும் அளவுக்கு குழந்தைகள் தெளிவில்லாமல் இல்லை..! தெளிஞ்சுதான் இருக்கிறார்கள்..! be சீரியஸ்..! உங்களை நீங்களே பெருமையாகச் சொல்லிக் கொள்வீர்கள்...ஏன்..??! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

