11-03-2005, 06:48 AM
vasisutha Wrote:<b>நோயாளி:</b> நீங்கள் ஒரு பல் டொக்டரா?
<b>டொக்டர்:</b> இல்லை நான் முப்பத்திரண்டு பல்லுக்கும் டொக்டர்..
__________________________________
நயாகரா நீர்வீழ்ச்சியைப் பற்றி ஒரு கைட்
விளக்கிக்கொண்டு போனார்.....
<i>''எல்லோரும் கவனியுங்கள் சிறிது நேரத்தில் நாங்கள்
நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் போய்விடுவோம்....
அதன் இரைச்சல் 100 கொன்கோட் விமானங்கள் ஒன்றாக
எழும்பும் போது ஏற்படும் சத்தத்தை விட பலமடங்கானது</i>..\"
சொல்லிவிட்டு நிறுத்தினார்....
சிறுது நேரத்தில் படகு நீர்வீழ்ச்சிக்கு அருகில் நெருங்கியது.
இப்போது கைட் சொன்னார்....
<i>''பெண்களே சத்தம் போடமல் இருங்கள் அப்போதுதான்
நீர்வீழ்ச்சியின் இரைச்சலை கேட்கமுடியும்</i>....'' <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
(களத்தில் உள்ள பெண்கள் என்னை மன்னிப்பீர்களாக...)
வசி லொள்ளா?????????? ஆண்கள் மெல்லமாக தானோ கதைப்பீர்கள்? பார்த்தால் தெரியலையே???


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> 