11-03-2005, 03:34 AM
Quote:கணபதி:- நிறுத்துங்கள்….ஒளவைப்பாட்டியாரே..! அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நீங்கள் எப்பவும் என் தம்பியைப் பற்றித்தான் அதிகமாகப் புகழ்ந்து பாடுகிறீர்கள்….என்னை, அவல் கடலை சுண்டல்..அரிசிக்கொழுக்கட்டையோடு மட்டும் நிறுத்திவிட்டீர்கள்….இன்று நீங்கள் என்னையும் போற்றிப் பாடவேண்டும். பாடுவீர்களா?
ஒளவை:- ஆனை முகத்தானே! தும்பிக்கையானே!...முருகனுக்கு மூத்தவனே! உன்னை நான் பாடாமலா !
(பாடல் ஆரம்பிக்கிறது)
ஒளவை:- “குளிர் பாலும் சீனியில் கரைத்த தேனும் பழைய பாகும் பருப்புமிவை நாலும் கலந்து freezer ல் வைத்தெடுத்து நான் தருவேன்! கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ யெனக்கு இங்கிலீஸில் நாலுவார்த்தை பேசி மகிழ ..நல்லதொரு வரம் தா!”
நல்ல சிரிப்பான சம்பாசனையாக இருக்கு. நன்றி வானம்பாடி. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------


