11-26-2003, 02:15 PM
மேலே கொடுத்ததைத்தொடர்ந்து அவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளும் அதற்கு கொடுக்கப்பட்ட நியாயங்களும்
தாம் புலிகளுக்கு எதிரான வானொலி நடாத்தியதாக றாமறாச் பொலிசிற்கு தகவல் கொடுத்தமையும் தான் ஈ என் டீ எல் என வாக்கு முhலம் கொடுத்மையும் வானொலி சட்ட விதிகளை மீறுவதுடன் அரசியல் வானொலியை சட்டரீதியாக நடாத்தியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இந்த வானொலி முகவர்களும் கைது செய்யப்படலாம் என தெரிய வருகிறது. சட்டரீதியற்ற வியாபாரம் நடாத்தியமைக்கு ஜரோப்பிய முகவர்கள் கொடுத்த உதவிகள் சட்டச்சிக்கலுக்கு உள்ளாக உள்ளது.
சேது தன்னை அனுகி வானொலியில் நடாத்தும் அரசியல் கலந்துரையாடலை நிறுத்துமாறு கேட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது ஆனால் அதற்காக எந்தவித ஆதாரமும் இல்லை இதன்முhலம் இந்த வானொலியின் சட்டரீதியற்ற செயல்களுக்கு சேது உடந்தையாகாமல் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.
சேது தனது முகவரியை தந்ததாக தெரிவித்தார் ஆனால் இவர் எவ்வாறு சேதுவின் முகவரியை எந்த இனையத்தில் எடுத்தார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொலைபேசி இலக்கமும் எங்கிருந்து பெறப்பட்டது என உறுதிப்படுத்தப்பட்டது.
சேதுவிடம் இருந்து மிரட்டல்கள் வந்ததாக கொடுக்கப்பட்டது ஆனால் அவருடைய சொந்த தொலைபேசியில் பிறநாடுகளுக்கு தொடர்பு கொள்ளப்படாமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருடைய தொலைபேசியில் வெளியே தொடர்பு கொள்ளமுடியாது.
ஆகவே தொலைபேசி உரையாடல்களுக்கும் வானொலி அம்பாவிதங்களுக்கும் சேதுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சேதுவிடம் இருந்த ஈ மெயில் இலக்கம் வேறு பொலிசுக்கு கொடுத்த இலக்கம் வேறு.
அதுகூட உறுதிப்படுத்தப்பட்டது.
சேதுவின் ஜ பி இலக்கம் கழவாடப்பட்டமை மிகப்பெரும் குற்றமாக சுட்டிக்காட்டப்பட்டது.
தனது அமைப்பின் சார்பில் நான் தொழில்பட்டதாக கொடுத்த குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வானொலி நிகள்ச்சிகள் சேதுவால் குளப்பப்பட்டதாக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டு வடிவாக ஆதாரத்துடன் அவருக்கும் அதற்கும் தொடர்பு இல்லாதமை உறுதிப்படுத்தப்பட்டது.
தொடரும்........................

<b>ra........</b>
004 1677366
004 1677366