11-02-2005, 10:35 PM
MUGATHTHAR Wrote:கள உறவுகளுக்கு நன்றி
எனக்கு யார் மேலும் கோவமில்லை நாரதர் கூட நல்ல நண்பர்;; களத்தில் அவர்கள் கூறும் தவறுகள் திருத்தப்பட வேண்டும்தான் அதுக்காக முகத்தார் வீட்டில் குறுக்ஸ் எழுதியதுதான் கவலையாக போய் விட்டது இங்கு இருக்கும் நகைச்சுவைக்கு சிரிக்கலாமே தவிர என்ன கருத்துதான் எழுதக்கிடக்கு உங்கள் உற்சாகம் புது தெம்பைக்குடுக்கிறது இதற்;கொரு விளம்பரம் குடுத்தாக நினைத்துக் கொள்ளுகிறேன். அடேய் அப்ப இவ்வளவு நாளும் சும்மா சிரிச்சிட்டு போன உறவுகலேல்லாம் பந்தி பந்தியாக எழுதியதை பார்க்க சந்தோஷமாக் கிடக்கு இனி மற்றவர்கள் என்ன சொன்னாலும் பயமில்லை மீண்டும் முகத்தார் வீடு வரும் சரியா................................முகத்தார்
(தயவுசெய்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் சின்னஞ்சிறுசுகளின் ஆவலுக்கு தடையாக இருக்காதைங்கோ இந்த பக்கத்தை மட்டும் எங்களுக்காக விட்டுவிடுங்கோ...............)
நன்றி முகம்ஸ் உங்கள் புரிந்துணர்வுக்கும். ஒத்துழைப்பிற்கும் எங்கே அடுத்த வீடு..(தப்பாய் முடிவெடுத்து பொன்னம்மாக்காட்டா வேண்டிறதில்லை)நான் தொடரைச்சொன்னன். வீட்டிடுடன் வாங்க. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


