11-02-2005, 09:47 PM
அண்ணா நான் சண்டைக்கு வரல....ஆனால் குழப்பத்தில தானே தெளிவு கிடைக்கும்..... எதுக்கு நீங்கள் எப்பவுமே நான் பாத்திருக்குிறன்....ஒரு இடத்திலயும் ஒழுங்கா கருத்த சொல்லாமல் நழுவிப் போறீங்கள்????? நான் ஒண்டும் கோவிக்கமாட்டனண்ணா....நீங்கள் சொல்லுங்கோவன் உங்கட கருத்த சுதந்திரமா......

