11-02-2005, 09:15 PM
ஏன் மதனண்ணா நீட்டி முழக்கினாத்தான் கவிதையே....?????? சின்னனா இருந்தா கவிதையில்லையோ??????? எத்தின வரியெண்டுறது முக்கியமில்ல....... சொல்லப்படுற விசயமும்.....அதன் வடிவமும் தான் கவிதையில முக்கியமாக்கும்......... சும்மா வார்த்தையால அடுக்கிக்கொண்டு போய் ஒரு 100 வரி எழுதினா அது கவிதையாகிடுமா.....
எனக்கென்னவோ பிரியா அக்குா எழுதின இந்தக் கவிதை சின்னனாக இருந்தாலம் செதுக்கியிருக்கிறா.....தொடர்ந்து எழுதுங்கோ அக்கா.......
எனக்கென்னவோ பிரியா அக்குா எழுதின இந்தக் கவிதை சின்னனாக இருந்தாலம் செதுக்கியிருக்கிறா.....தொடர்ந்து எழுதுங்கோ அக்கா.......