11-02-2005, 08:45 PM
இவோன் Wrote:எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பென்றால்.. அது எல்லாம் ஒன்று தான்.. அப்பா மீது வந்தாலும் காதலி மீது வந்தாலும்..
ஆனா நீங்க காதலுடன் இன்னொன்றையும் இணைத்துப் பார்ப்பதினால்.. அந்த அன்பு வித்தியாசப்படுகிறது என்கிறீங்க.. .. ஐயோ.. நாங்கள் கதைக்கிறது.. காமம் கலக்காத தூய்மையான புனிதமான மாசற்ற மருவற்ற காதல் பற்றி.. ஆனா.. நீங்க காதலோடு காமத்தை கலக்கிற.. கக்காப் பையன்..
கக்காப் பையன் எண்டு சொல்லுவியள் என்பதுக்காக பயந்து கருத்தெழுதும் கூட்டமும் அல்ல... எங்களுக்கு எல்லாம் தெரியும் என்று சபையறியாது ஆபாசத்தை அள்ளி வழங்கும் கூட்டமும் அல்ல...! தேவை என்பது எதுவோ..அது தரப்படும்..! அப்பா அம்மா சகோதரங்கள் அன்பும் காதலி/காதலன் மீதான அன்பு (காமம் இன்றிய நிலையில்) ஒன்றல்ல..! அப்பா அம்மா சகோதரங்கள் மீதான அன்பு பிறந்ததுமுதலான நிலை...இயற்கையான பாசம்..அது காணும் அன்பு...! காதலி அல்லது காதலன் அப்படியல்ல...இடையில் இருந்து இறுதி வரை வருபவர்...அவரின் மீதான அன்பின் அளவு பரிமாணம் வேறு...காமம் இன்றியே..! காதலியிடம் அல்லது காதலனிடம் அதிகம் அன்பு இருக்கும்..பாசம் உறவு இடையில் முளைப்பினும் உறுதியானது...இறுதிவரை...உண்மையான காதலும் அன்பும் இருந்தால் இது இயல்பாக உணரப்படும்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

