11-02-2005, 08:28 PM
இவோன் Wrote:ம்.. பூனைக் குட்டி.. உதாரணத்திற்கு மனசாலை ஒரு 100 பேரை நினைத்துப்பாக்க முடியுதென்றால். அதில 99 ஐ எதிர்ப்பால் கவர்ச்சியென்றும் ஒன்றை போனால் போகிறது என காதல் எண்டும் எடுத்துக் கொள்வம். இவர்களின் திருப்திக்காக.. இப்ப பாரும்.. காதல் ஒரு தரம் தான் வரும்.. கணக்க சரியாக இருக்கு.. இவையின்ர கணக்கு மாதிரியே
அப்படிச் சொல்லுங்கோ.. காதல் என்பது ஒரு தடவைதான்......மிச்சம் எல்லாம்.... ஏதோ கவர்ச்சில தேவைக்கு..???! இப்ப இலகுவாகிடுது காதலை இனங்காணூறது...! ஆக்களும் தெளிஞ்சி காதலைத் தெரிவு செய்யுறவை...அதன் வழியில போவினம்...கவர்ச்சியில போறவ அதன் வழியில போவினம்...! இதில் எது ஏற்றத்தாழ்வு என்பதை அவரவரே தீர்மானிக்கட்டும்..எவரோ...வாழ்க்கையை மகிழ்ச்சியாக்கினால் சரி...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

