11-02-2005, 08:23 PM
ம்.. பூனைக் குட்டி.. உதாரணத்திற்கு மனசாலை ஒரு 100 பேரை நினைத்துப்பாக்க முடியுதென்றால். அதில 99 ஐ எதிர்ப்பால் கவர்ச்சியென்றும் ஒன்றை போனால் போகிறது என காதல் எண்டும் எடுத்துக் கொள்வம். இவர்களின் திருப்திக்காக.. இப்ப பாரும்.. காதல் ஒரு தரம் தான் வரும்.. கணக்க சரியாக இருக்கு.. இவையின்ர கணக்கு மாதிரியே

