11-02-2005, 08:06 PM
kuruvikal Wrote:இவோன் Wrote:ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பினை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது செலுத்துவது சாத்தியம்தான் என்றும் அதொன்றும் அசாதாரமான விடயம் கிடையாதென்றும் விஞ்ஞான முடிவுகள் எடுத்தியம்புகின்றன
அந்த விஞ்ஞான முடிவைத் தாருங்கோ..அதாவது காதல் என்ற பெயரில் தூய அன்பை எல்லாரிடமும் காட்டமுடியும்...என்ற..அந்த விஞ்ஞான உண்மையை தாங்கோ...நாங்களே வாசிச்சு விளங்கிறம்..! ஏன்னா மூளைல மெமரில இருக்கிறதை அகற்றி இயல்பைத் தாறது இலகுவான விடயமல்ல..! அந்த விஞ்ஞானத்தை தந்தா பலருக்கும் உபயோகமாக இருக்கும்...! பலபேர் இப்படியான பல நிலைக்காதலால்...பல மன அழுத்தங்களுக்கு உட்பட்டு உழல்கிறார்கள்..அவர்களுக்கு தீர்வு எட்ட உதவும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தங்கட தங்கட அனுபவங்கள பலர் என்று தோற்றப்பாடு காட்டி மற்றாக்கள பயமுறுத்தி அவர்கள் வாழ்வியல் நெறியியல் கருத்தியல் தளத்தில் கண்டபடி மாயையை உருவாக்கி புறவியல் சூழலியல் தாக்கத்தை செலுத்தி மனவியல் இயல்பியலை மாற்றுவதாய் புறப்பட்டு எதற்கு வீணாய் அறிவியல் தொழில்நுட்பவியல் வராலாற்றியல் தவறுகளை செய்யுறீங்கோ?????


