11-02-2005, 08:02 PM
இவோன் Wrote:ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தூய்மையான அன்பினை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது செலுத்துவது சாத்தியம்தான் என்றும் அதொன்றும் அசாதாரமான விடயம் கிடையாதென்றும் விஞ்ஞான முடிவுகள் எடுத்தியம்புகின்றன
அந்த விஞ்ஞான முடிவைத் தாருங்கோ..அதாவது காதல் என்ற பெயரில் தூய அன்பை எல்லாரிடமும் காட்டமுடியும்...என்ற..அந்த விஞ்ஞான உண்மையை தாங்கோ...நாங்களே வாசிச்சு விளங்கிறம்..! ஏன்னா மூளைல மெமரில இருக்கிறதை அகற்றி இயல்பைத் தாறது இலகுவான விடயமல்ல..! அந்த விஞ்ஞானத்தை தந்தா பலருக்கும் உபயோகமாக இருக்கும்...! பலபேர் இப்படியான பல நிலைக்காதலால்...பல மன அழுத்தங்களுக்கு உட்பட்டு உழல்கிறார்கள்..அவர்களுக்கு தீர்வு எட்ட உதவும்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

