11-02-2005, 08:00 PM
kuruvikal Wrote:poonai_kuddy Wrote:Quote:சொல்லிட்டாப் போச்சு... மகிழ்ச்சியா ஏத்துக்கொள்வமே..! எவனும் ஒழுக்கத்துக்காக குரல்கொடுத்து வாழ்ந்து தாழ்ந்தது கிடையாது..! ஆனால் ஒழுக்கயீனமா வாழ்ந்து எவனும் குரல்கொடுத்து உயர்ந்தது கிடையாது...! இதுதான் உலகவியல் உண்மை..! ஏற்பதும் விடுவதும் அவரவர் விருப்பம்...!
அக்கா நீங்கள் பாவ புண்ணியம் பற்றி பேசாதேங்கோ.... இங்க பாவம் செஞ்சவன் நல்லாவும் வாழுவான்... புண்ணியம் செஞ்சவன் கஸ்ரமும் படுவான்......நாங்கள் ஒழுக்கம் எண்டுறது உங்களுக்கு ஒழுக்கயீனமா படுற மாதிரி நீங்கள் ஒழுக்கம் எண்டு சொல்றது எங்களுக்கு ஒழுக்கயீனமா படும்....இதுதான் பிரபஞ்சவியல் உண்மை...:! ஏற்பதுவும் குப்பைல போடுறதும் அவையவையின்ர விருப்பம்....:!
ஒழுக்கம் என்பதுக்கு தெளிவான தேவையான வரையறை இருக்கு...! அது ஏன் எதுக்கு அதனால் மானுட உலகம் பெறும் நன்மை என்ன...அது அதற்கு எந்த வகையில் உதவுது..இவற்றை எல்லாம் ஆராய்ந்து வகுத்த நெறிகள் தான் ஒழுக்கம்..! பஸ்ஸில் கூட்டமா போனா...படி தடக்கி விழுவியள்...அதனால் கூட்டம் போடாதேங்கோ என்பது ஒழுங்கு...ஒழுக்கம்...! அதுபோலத்தான்...உங்களைப் போலவே மற்றவர்களையும் நோக்குங்கள்..! இன்னொருவனின் சொத்துக்கு அல்லது இன்னொருத்தியின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவர்களின் மகிழ்ச்சியைக் கெடுக்காதீர்கள்...! அதுதான் ஒருவன் ஒருத்தி ஒழுக்கத்தின் தொனிப்பொருள்...! மனம் என்பது அலை பாய்வது...அதை அடக்கவே பகுத்தறிவு இருக்கு..! நாம் ஒன்றும் விலங்குகள் அல்ல..ஓமோன் நரம்புகளின் தூண்டலுக்கு ஏற்ப வழி நடக்க..எங்களுக்கு பகுத்தாயும் அறிவிருக்கு...நல்லது கெட்டதை தீர்மானிக்கும் திறனிருக்கு...அதைச் செயற்படுத்துங்கள்..எது நல்லம் தீமை என்று சமூகம் கற்றுத்தாறதை உள்வாங்கி..அதன் விளைவு மாறாது மேலும் அதை வலுப்படுத்துக்கள்..அதுதான் சீரிய வாழ்வுக்கு மகிழ்ச்சிகர வாழ்வுக்கு அவசியம்...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அட நீங்கள் மனுசரெண்டு ஒத்துக்கொண்டதே இல்லயே பிறகெப்பிடி பகுத்தாயும் அறிவு வந்ததாம்????? ஒண்டில் மனுசரெண்டு கருத்தாடோணும்... இல்லாட்டி குருவியா இருக்கொணும்... சந்தர்ப்பவாதங்களெல்லாம் கூடாதுங்கோ....
நீங்கள் விலங்குகள் இல்ல எண்டுறது எனக்கு அதிர்ச்சியான செய்தியா இருக்கு
hock:


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 