11-02-2005, 07:52 PM
kuruvikal Wrote:poonai_kuddy Wrote:ஏனுங்கோ.... நீங்களா காதலுக்கு ஒரு விளக்கம் சொல்லி காதலெண்டுட்டு நாங்கள் சொல்லுறத காதலில்ல எண்டும் சொல்லிட்டு காதல கொச்சைப்படுத்தவேண்டாம் எண்டுறியள்....அதமாதிரி நானும் சொல்லுறனே....நான் சொல்லுறது தான் காதல்..... இயல்பெண்டும்...இரண்டுபேருக்கும் ஒரேநேரத்திலதான் வரோணுமெண்டும்......இல்லாட்டிக் காதலில்ல எண்டு உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி காதல கேவலப்படுத்தாதேங்கோ......! உண்மையாக் காதலிக்றவையின்ர மனசு நோகும் அப்படிச் சொன்னால்....<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
முதலே சொல்லிட்டம்... உண்மைக் காதல் என்பதன் அர்த்தம்.. வாழ்வியல்..நடத்தையியல்..உளவியலில் தங்கி இருக்கு என்று..! ஒருத்தியை அல்லது ஒருத்தனைக் காதலிச்சிட்டு இன்னொன்றைக் காதலிச்சு முன்னொரு மனதில் காயம் அடையாளம் விட்டுச் செல்வதும்...அதன் மனசைக் கல்லாக்குவதும்...வாழ்வைச் சீரழிப்பதும்..ஒருபோதும் ஒழுக்கமாகாது..! இதை சான்றோர்கள் அன்றே வகுத்திருக்கிக்கினம்..! இன்று உளவியல் தாக்கங்கள் பற்றிப் பாக்கிறப்போ..பெண்களிலும் சரி ஆண்களிலும் சரி காதலால் ஏமாறியவர்களின் மன அழுத்த அளவு மிக அதிகம்..! அந்த வகையில்...எது மனிதருக்கு அவசியம் என்பதை உலகம் தீர்மானிக்கட்டும்..! நீங்கள் அல்ல...! :wink:
அய்யொ அக்கா அதத்தான் நானும் அப்பொத தொடக்கம் சொல்லுறன்....நீங்கள் எதுக்கு தீர்மானிக்கிறீங்கள்.... உலகம் தீர்மானிக்கட்டும்..... :roll: அய்யோ அய்யோ....இபஇபதான் விளங்கினதாக்கும்... இவ்வளவு நேரமும் **********************


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->