11-02-2005, 07:49 PM
Quote:சொல்லிட்டாப் போச்சு... மகிழ்ச்சியா ஏத்துக்கொள்வமே..! எவனும் ஒழுக்கத்துக்காக குரல்கொடுத்து வாழ்ந்து தாழ்ந்தது கிடையாது..! ஆனால் ஒழுக்கயீனமா வாழ்ந்து எவனும் குரல்கொடுத்து உயர்ந்தது கிடையாது...! இதுதான் உலகவியல் உண்மை..! ஏற்பதும் விடுவதும் அவரவர் விருப்பம்...!
அக்கா நீங்கள் பாவ புண்ணியம் பற்றி பேசாதேங்கோ.... இங்க பாவம் செஞ்சவன் நல்லாவும் வாழுவான்... புண்ணியம் செஞ்சவன் கஸ்ரமும் படுவான்......நாங்கள் ஒழுக்கம் எண்டுறது உங்களுக்கு ஒழுக்கயீனமா படுற மாதிரி நீங்கள் ஒழுக்கம் எண்டு சொல்றது எங்களுக்கு ஒழுக்கயீனமா படும்....இதுதான் பிரபஞ்சவியல் உண்மை...:! ஏற்பதுவும் குப்பைல போடுறதும் அவையவையின்ர விருப்பம்....:!

