11-02-2005, 07:45 PM
ஏனுங்கோ.... நீங்களா காதலுக்கு ஒரு விளக்கம் சொல்லி காதலெண்டுட்டு நாங்கள் சொல்லுறத காதலில்ல எண்டும் சொல்லிட்டு காதல கொச்சைப்படுத்தவேண்டாம் எண்டுறியள்....அதமாதிரி நானும் சொல்லுறனே....நான் சொல்லுறது தான் காதல்..... இயல்பெண்டும்...இரண்டுபேருக்கும் ஒரேநேரத்திலதான் வரோணுமெண்டும்......இல்லாட்டிக் காதலில்ல எண்டு உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி காதல கேவலப்படுத்தாதேங்கோ......! உண்மையாக் காதலிக்றவையின்ர மனசு நோகும் அப்படிச் சொன்னால்....<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->