11-02-2005, 07:38 PM
poonai_kuddy Wrote:அதென்னங்கோ முதலில மனசுக்கு இயல்பா பிடிக்கொணுமெண்டுறீங்கள்... பிறகு இயல்புக்கு திரும்ப இயல்பு வேணுமெண்டுறீங்கள்... ஒருக்கா தெளிவா சொல்லுங்கொவன்.... அதென்ன நான் காதலிச்சா??? எனக்கு விளங்கல..... முதலில சொன்னீங்கள்... இரண்டுபேருக்கும் ஒரேநேரத்தில இயல்பா வந்தாத்தான் அது காதலெண்டு.... இங்க ஒராளுக்கு பிடிச்சு போனத காதலிக்கிறது எண்டுறீங்கள்... என்ன நடந்தது?????
சரியாத்தாங்கோ சொல்லி இருக்கு உங்களுக்கு புத்தில ஏறல்ல..அதுக்கு என்ன செய்யுறது..! இருவருக்கும் இயல்பா வரணும்..கலியாணம் முடிச்சவனுக்க அல்லது ஒருத்தியை ஏற்கனவே காதலிச்சவனுக்க...இன்னொருத்தியைக் காதலிக்க இயல்புக்கு இடமில்ல..ஏன்னா காதல் என்பது இயல்பா ஒரு தடவைதான் வரமுடியும்..மிச்சமெல்லாம் இயல்பில்ல...! இது இயற்றலில்ல..உங்க உங்க மனசைக் கல்லாக்காமல் கேளுங்கோ பதில் சொல்லும்..! மனசைக் கல்லாக்கி மனிசரை மிருகமாப் பார்க்க நிக்கிறேள்..அதுக்கு காதல் என்று பெயரும் சூட்டிடுறியள்..! இதுதான் வேணாம் எங்கிறம்..காதல் இல்ல...அவனில ஏதோ பிடிச்சிருக்கு கூடிப்போறன் என்று போங்கோ...யாரும் எதுவும் கேட்காயினம்...அதைக் காதல் என்று கொச்சைப்படுத்தாதேங்கோ...! உண்மையாக் காதலிக்கிறவன் மனசு நோகும்...அப்படிச் செய்வதால்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

