11-02-2005, 07:32 PM
அதென்னங்கோ முதலில மனசுக்கு இயல்பா பிடிக்கொணுமெண்டுறீங்கள்... பிறகு இயல்புக்கு திரும்ப இயல்பு வேணுமெண்டுறீங்கள்... ஒருக்கா தெளிவா சொல்லுங்கொவன்.... அதென்ன நான் காதலிச்சா??? எனக்கு விளங்கல..... முதலில சொன்னீங்கள்... இரண்டுபேருக்கும் ஒரேநேரத்தில இயல்பா வந்தாத்தான் அது காதலெண்டு.... இங்க ஒராளுக்கு பிடிச்சு போனத காதலிக்கிறது எண்டுறீங்கள்... என்ன நடந்தது?????

