11-02-2005, 07:26 PM
மனசுக்கு இயல்பா பிடிக்க வாறது எண்டுறீங்கள்.... அதில ஏற்கனவே கல்யாணங்கட்டின ஆளயும் மனசுக்கு இயல்பா பிடிச்சுப் போனால் என்ன செய்யிறதுங்கோ... அது காதலில்லீங்களா?.... நல்ல விளக்கந்தான் பொங்கோ......இது தான்டா காதல்... எண்டு ஒரு படத்த யாராவது டைரக்ட் பண்ணுங்கோ.....

