11-02-2005, 07:13 PM
kuruvikal Wrote:poonai_kuddy Wrote:குருவியண்ணான்ர கருத்துப்படி பாத்தா இண்டைக்கு அம்மா அப்பா பேசி கல்யாணங்கட்டி வாழுற எல்லாருமே உண்மையாக வாழவில்ல.....அய்யொ அய்யோ.....
பேசிக் கட்டிறவையில் அதிகம் அதன் பின்னான அன்பு கட்டாயத்தில் திணிக்கப்படுவதுதான் உண்டு..! சிலர் திருமணத்தின் போதான பழக்கத்தின் பின் அல்லது பேசிய பின்னான பழக்கத்தின் பின் வலிந்து காதலிக்க முற்படுகின்றனர்..சிலர் இயலாகவும் காதலிக்கின்றனர்..! இதன் அடிப்படையிலேயே திருமண வாழ்வின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது..! <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
பேசிக் கட்டுறவையில அதிகம் அல்ல அனைத்துமே ஒருவகையான கட்டாயக் காதல் தான்..... அங்க இயல்புக்கு மீறிய சூழல் காரணிகள் தான் நிறைய இருக்கக்கா..... நீங்கள் காதல் பற்றி சொன்ன கருத்தெல்லாம் தமிழர் காலம் காலமாக கட்டிக் காத்துவந்த பெற்றோர் பேசி முடிக்கும் திருமணமுறையை தமிழற்ற பண்பாட்டை மீறுது....கொச்சைப்படுத்துது..... பாத்து.....கலாசாரக் காவலர்கள் பொங்கி எழுவார்கள்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 