11-02-2005, 07:08 PM
poonai_kuddy Wrote:[quote=tamilini]பூனைக்குட்டி இல்லை தெரியாமல் தான் கேக்கிறன். றோட்டில போறவன் வாறவனையா காதலிக்கிறயள்.. நீங்கள் காதிலிக்கும் நபர் பற்றி குறைந்த பட்ச தகவல் கூடத்தெரியாட்டால் என்னங்க அது காதல்.
உங்கள் காதல் எதன் அடிப்படையில் வருகிறது.. இதென்ன கதையா விடுறியள்.
உங்களுக்கு தெரியாத நபர் மேல் எப்படி காதல் வரும்..?? அடிப்படையில காதல் பற்றி தவறான அர்த்தம் கொண்டிருக்கீங்க போல.. :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அக்கொய் நாங்கள் காதலிக்காமலே சினிமா பாத்திட்டு காதல் பற்றிக் கதைக்கல.... நாங்கள் காதல பற்றித்தான் கதைக்கிறமக்கா.... எதுக்கு என்ர காதல கொச்சைப்படுத்துற மாதிரி கதைக்கிறீங்க......இத நான் தனிநபர் தாக்குதலாகப் பாக்கிறன்....
அவர் என்ன சாதி அவர் என்ன மதம் அவர் கல்யாணம் கட்டியிருக்கிறாரா இல்லயா எண்டு பாத்து வந்தா அது இயல்பான காதல் இல்லயே அக்கா உங்கட கருத்துப்படி.... பிறகெப்பிடி இப்ப இப்பிடி சொல்லுறீங்கள்..... உங்கட கருத்துக்குள்ளயே உங்களுக்கு முரண்பாடு....
<b>பிகு: மட்டுறுத்துனர் கவனத்திற்கு: மேலே தமிழினி அக்காவும் குருவியண்ணாவும் என் மீது மறைமுகமா தனிநபர் தாக்குதல மேற்கொண்டிருப்பத இன்னமும் கண்டும் காணாதது போல இருப்பது உங்களின் பாரபட்சமான செயலையே காட்டுகிறது.</b>
என்ன நக்கலா பூஸ் தங்கச்சி..குருவியக்கா எங்க தனிநபர் தாக்குதல் பண்ணினா...ஆஆஆ..! கருத்துக்கு பொதுக்கருத்து ஓக்கேவா,,! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

