11-02-2005, 06:05 PM
நித்திலாத் தங்கச்சி.. அதே மாரிரி காதலும் இரண்டு மூன்று தடவை வரலாம் என்பது எங்களது நம்பிக்கை. அதை யாரும் பகிடி பண்ணலாமா? தெருநாய் என்று சொல்லலாமா? சிந்தனைக்குறைவு என்று சொல்லலாமா.. கூடாது தானே..
Quote:நான் சொன்னது அவரவர்க்குள்ள நம்பிக்கையை பகிடி பண்ணாதீங்க என்று சரியா

